இதில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலகுவானதும், விரைவானதுமாக இருப்பதே முன்னணியில் திகழ்வதற்கு காரணமாகும்.
இவ்வாறிருக்கையில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மற்றுமொரு மாற்றம் ஜிமெயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சலில் இணைக்கப்படும் (Attachment) கோப்புக்களில் உச்ச பட்ச அளவு 25MB ஆக காணப்பட்டது.
இந்த அளவிற்கு மேலான கோப்புக்கள் தரவேற்றப்படும்போது சுயமகவே அழிக்கப்பட்டு விடும்.
இதனால் பயனர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் இப்போது இந்த அளவு 50MB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை விட அதிக அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவ் ஊடாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
புத்தாண்டு வந்துவிட்டது முதல் இடுகையாக ஒரு கீரோவைப்பற்றி எழுதுவோம் என நினைத்தேன். தைமாதம் 6ம் திகதி 1955ம் ஆண்டு பிறந்தார். அவர் ஓக்ஸ்போட்...
-
இரண்டு ரப்பர் சில்லடா !!!!! காற்றைக் குடிக்கும் சில்லடா !!!! எம் பாரம் சுமக்கும் சில்லடா !!!! உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!...
Blog Archive
-
▼
2017
(119)
-
▼
March
(11)
- அந்த படம் பார்ப்பவர்களா நீங்கள் ? காத்திருக்கும் ஆ...
- அந்த படம் பார்ப்பவர்களா நீங்கள் ? காத்திருக்கும் ஆ...
- இலுமினாட்டிகள் பற்றி-சீமான்
- பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது கவனத்தில் ...
- இலுமினாட்டிகள் பற்றி-சீமான்
- தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு எது தெரியுமா?
- உங்கள் தனிமையை மாற்றுவார் ஒரு குடும்பத்தை கட்டுவார்
- ஜிமெயில் சிறப்பு அம்சம்
- ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிர் கிருமிகள் ?
- எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன்
- சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய பாலியல் முகாம்கள்- த...
-
▼
March
(11)
0 comments:
Post a Comment