மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.
நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ரத்த மூலம் கட்டுப்பட :
பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.
உடல் குளிர்ச்சி பெற :
ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :
மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.
வயிற்றுப் போக்கு, பேதி தீர :
மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.
வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :
மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.
மாதுளம் பற்கள் :
பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
புத்தாண்டு வந்துவிட்டது முதல் இடுகையாக ஒரு கீரோவைப்பற்றி எழுதுவோம் என நினைத்தேன். தைமாதம் 6ம் திகதி 1955ம் ஆண்டு பிறந்தார். அவர் ஓக்ஸ்போட்...
-
இரண்டு ரப்பர் சில்லடா !!!!! காற்றைக் குடிக்கும் சில்லடா !!!! எம் பாரம் சுமக்கும் சில்லடா !!!! உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!...
Blog Archive
-
▼
2016
(532)
-
▼
April
(49)
- தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்த...
- தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்த...
- பாதாம் பருப்பின் மருத்துவ குணங்கள்
- ராஜபக்ச்சே சிங்களரா தெலுங்கரா வாய் திறப்பாரா வரலாற...
- துதி ஆராதனை Robert Roy
- AUGUSTINE JEBAKUMAR TESTIMONY
- AUGUSTINE JEBAKUMAR TESTIMONY
- உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்
- எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு
- இனப்படுகொலைக்குத் துணை நின்றது கருணாநிதியா மு.க.ஸ...
- சிந்தனயை பற்றிய சிந்தனை
- சிந்தனயை பற்றிய சிந்தனை
- வீடியோ எடிட்டிங் செய்ய
- கள்ள உபதேசங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார...
- எனது பார்வையில் சாது ஐயா
- புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க
- விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்...
- மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்
- இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும். சி.வி.விக்னே...
- மிருகத்தின் ஆட்சி
- பிரெஞ்சு மொழி கற்கலாம் வாங்க
- பொய்யான தகவலை கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன். வைத்திய...
- சிந்தையை குறிவைக்கும் சாத்தான்
- புகைப்படங்களை வீடியோவாக மாற்ற
- வீரத்துக்கு பிரபாகரன்
- உன்னை மறவேன்
- வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?
- தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் ...
- இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு
- உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song
- புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க
- அழகே தனிடா
- எழமுடியும்
- பூக்கும் ரோஜா நீ
- பெருமை பெற
- உங்கள் வலைப்பூ ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா?
- பிளாக்கருக்கான பல சமுகத்தளங்களின் Widget
- பல தேடு பொறிகள்
- பல தேடு பொறிகள்
- AUGUSTINE JEBAKUMAR TESTIMONY
- தமிழ் மொழி கற்க
- உங்களது ஆயுளை அறிவோம்
- உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!...
- உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!...
- உங்கள் பாஸ்வேர்டினை ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிட...
- சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காச...
- பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்
- 1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவோம் வாருங்கள்
-
▼
April
(49)
0 comments:
Post a Comment